வரலாற்றுப் பாடநூல்கள் 12867-12869

12869 – வரலாறு: முதற் பகுதி.

அமரதாச லியனகமகே, சிறிமல் ரணவல, P.ஏ.து.ஜயசேகர, நந்தா ஜயசிங்க (மூல நூலாசிரியர்கள்), இ.முருகையன், வே.வல்லிபுரம், ஐ. தம்பிமுத்து, த.ர.இராசலிங்கம் (மொழிபெயர்ப்பாளர்கள்), வே.பேரம்பலம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது

12868 – உலக வரலாறு: மூன்றாம் பாகம்.

த.இராமநாதபிள்ளை. யாழ்ப்பாணம்: த.இராமநாதபிள்ளை, பருத்தித்துறை, 1வது பதிப்பு, 1953. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச யந்திரசாலை). vi, 170 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு 21.5 x 14 சமீ. இந்நூல் பதினாறாம் அதிகாரம்

12867 – இலங்கையினதும் உலகத்தினதும் மூலாதாரச் சரித்திர நூல்.

L.H.ஹொஹஸ் பெறேறா, ஆ.இரத்தினசபாபதி (ஆங்கில மூலம்), B.M.யோசவ் பொன்ராசா, M.J.வேதநாயகம் (தமிழாக்கம்). கொழும்பு: W.M.A.வாஹிட் அன் பிரதர்ஸ், 233, பெரிய தெரு, 1வது பதிப்பு, 1955. (கொழும்பு: கூட்டுறவு மொத்த விற்பனவு அச்சக நிலையம்,