12896 – வைகுந்த திலகம்: ஆயர்பாடி ஆழ்வார் ஸ்ரீ வே.த.மயில்வாகனம் நினைவு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. தெல்லிப்பழை: திருமதி லட்சுமி மயில்வாகனம் குடும்பத்தினர், ஆயர்பாடி, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23 x 18 சமீ.

தெல்லிப்பழை, மாவிட்டபுரத்தில் வாழ்ந்து பின்னாளில் தெகிவளை 28ஏ, அபொன்சொ அவென்யுவில் வாழ்ந்து மறைந்த ஆயர்பாடி ஆழ்வார் ஸ்ரீ வே.த. மயில்வாகனம் அவர்களின் மறைவையொட்டி வெளியிடப்பெற்ற நினைவஞ்சலி மலர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24593).

ஏனைய பதிவுகள்

15241 பௌதிகப் புவியியல்-2: சூழல் முகாமைத்துவமும் பாதுகாப்பும்.

க.குணராசா. யாழ்ப்பாணம்;: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (கொழும்பு 6: சு.கிருஷ்ணமூர்த்தி, கிரிப்ஸ்). 228 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 400.00, அளவு: 20×14 சமீ.,