16060 இந்து நாகரிகம் : ஓர் அறிமுகம்.

சாந்தி கேசவன். கொழும்பு 6 : குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 137 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6164-05-8

சிந்துவெளி நாகரிக காலச் சமய நிலை, சிந்துவெளிக் காலச் சமூக நிலை, இந்து நாகரிக வரலாற்றில் புராதன இலக்கியமாகிய வேதங்களின் சிறப்பிடம், வேதகால சமயநிலை, அதர்வ வேதம், வேதகாலச் சமூகநிலை, ஆகமங்களின் முக்கியத்துவம், இந்துமத சிந்தனை வரலாற்றில் உபநிடதங்களின் சிறப்பு, புராண இதிகாசங்களின் சிறப்பு, புராணங்கள் கூறும் சமயக் கருத்துகள், இதிகாசங்கள் கூறும் அறநீதிக் கருத்துக்கள், சங்ககாலச் சமயநிலை, சைவ சமய வரலாற்றிலே பல்லவர் காலத்திற்குரிய முக்கியத்துவம், பல்லவர் கால திராவிட கட்டடக் கலை வளர்ச்சிப் படிநிலைகள், சோழர் காலம், சோழர்காலக் கட்டடக் கலை, நாயக்கர் காலம், நவீனகால இந்துமத சீர்திருத்த இயக்கங்களும் சீர்திருத்தவாதிகளும், இராஜாராம் மோகன்ராய் (பிரம்ம சமாஜம்), தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), பிரார்த்தனை சமாஜம், ஸ்ரீராமகிருஷ்ணர், நடராசர் வடிவம், தட்சணாமூர்த்தி வடிவம், பிராமணங்கள், பன்னிரு திருமுறைகள், பெரியபுராணம், கந்தபுராணம், சௌரநெறி (சூரிய வழிபாடு), சிவலிங்க வடிவம் (வழிபாடு), ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவசமயப் பணி, தென் கிழக்காசிய இந்துப் பண்பாட்டுப் பரம்பல் ஆகிய 32 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி சாந்தி கேசவன் பட்டதாரி ஆசிரியராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் சேவையாற்றி 2001முதல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறையில் விரிவுரையாளராகவும் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் கடமையாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

EGT Bericht: Play FREE Slots From EGT

Content Football Girls Slot Free Spins | Regionales Wette Erreichbar Spielbank über 1 Eur Einzahlung Book of Ra Fortunes Am günstigsten für jedes hohe Wiederauflebung