சி.கணபதிப்பிள்ளை (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 1வது பதிப்பு, 1968. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை).
(4), 60 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21 x 14 சமீ.
அருட்பாச் சம்பவம், ஆலய சீர்திருத்தம் முதலியவைகளைச் சரித்திரத் தொடர்புடன் தெளிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டதொரு விமர்சனக் கட்டுரை. முன்னர் இந்துசாதனத்தில் பிரசுரமானதன் மீள்பதிப்பு. நாவலர் சைவப்பிரகாச வித்தியா சாலையின் 120ம் ஆண்டு ஞாபகார்த்த வெளியீடு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2741).