12928 – கல்வி ஊற்றுக் கண்களில் ஒன்று.

ஏ.இக்பால். பேருவளை: பேசும் பேனா பேரணி, 63, பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (பேருவளை: குவிக் கிராப்பிக் பிரின்ட், 26/6, பள்ளிவாசல் வீதி).

111 பக்கம், விலை: ரூபா 55., அளவு: 17.5 x 13 சமீ.

இந்நூல் ஆசிரிய தந்தை அல்ஹாஜ் ஐ.எல்.எம்.மஷ்ஹுர் அவர்களின் வாழ்க்கை வரலாறாகவும் இலங்கை முஸ்லிம்களின் ஒரு காலகட்டத்துக் கல்வி வரலாறாகவும் எழுதப்பெற்றுள்ளது. ஆசிரியராக, அதிபராக, நூலாசிரியராக இருந்தவரும் தர்கா நகரைச் சேர்ந்த ஆசிரியர் தந்தையுமான காலஞ்சென்ற அல்-ஹாஜ் ஐ.எல்.எம். மஷ்{ஹர் இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காக பாரிய பணிகளைச் செய்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14742).

ஏனைய பதிவுகள்

Sloturi Novomatic, Jocuri Novomatic

Content Best Novomatic Casinos Listed – sphinx slot online Venituri Să 1,48 Ş Miliarde De Euro De Casinos Austria Cele Apăsător Bune Sloturi Novomatic Spre

Spletna nogometna stavnica

Blogi Preučevanje stavnih kvot Odkrijte dobro športno stavnico, vpisano v Vermontu Prop Wagers Športne stavnice v Vegasu Zelo zelo majhna podskupina moških in žensk na

15154 வடந்தை 2020.

சோ.பத்மநாதன், சி.சிவலிங்கராஜா, செ.அன்புராசா (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன்