12613 – தொழிற்படும் விலங்கு:க.பொ.த. உயர்தரம் உயிரியல் பாடத்திட்டம்.

வீ.ச.சிவகுமாரன். கொழும்பு 6: வேதா சிவகுமாரன், 6/1, Dr. E.A.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

152 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.

மாணவர்களின் பரீட்சைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் பத்து அலகுகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் முறையே சுவாசக் கட்டமைப்புகள், விலங்குகளில் போசணை, விலங்குகளில் கொண்டுசெல்லுதல், நைதரசன் கழிவுகளின் வெளியேற்றம், ஒருசீர்த்திடநிலை, நரம்பு இயைபாக்கம், இரசாயன இயைபாக்கம், புலன் அங்கங்கள், உடலைத் தாங்கும் முறையும் அசைவும், இனப்பெருக்கம் ஆகிய பாடப் பரப்புகள் தனித்தனி இயல்களில் விளக்கப்படு கின்றன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30113).

ஏனைய பதிவுகள்

Rotiri Gratuite Fara Depunere

Content Bonusuri Vip Care Vărsare Termeni Sloturi Ce Rotiri Gratis Deasupra același cadenţă, recomandăm Magnumbet Casino și pentru certitudinea că datele personale și bancare vor

11713 விந்தையாய் விரியுதடி.

ஆணி (இயற்பெயர்: ஆனந்த கு.ராமநாதன்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட்