16384 பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்.

க.பாலேந்திரா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxii, 87 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-40-9.

‘மேடைப் பிரச்சினைகள்” (ஆரோக்கியமான திசையில் நாடகம் வளர, நாடகமும் பார்வையாளர்களும், நிகழ்த்திக் காட்டுதல் தான் நாடகம், நாடகத்தில் வார்த்தைகள், வானொலி நாடகங்களும் மேடை நாடகங்களும்,  திரைப்படமும் மேடை நாடகமும், தொடர்ச்சியான நாடக இயக்கம் தேவை, நாடகப் பயிற்சிக் கூடங்கள் தேவை, தமிழ் நாடகத் துறையில் இருட்டடிப்பு முயற்சிகள்), ‘நாடகச் சர்ச்சைகள்“ (மொழிபெயர்ப்பு நாடகங்கள், புதிய தலைமுறை பூச்சியம் தானா?), ‘பாலேந்திரா தமிழுக்கு அறிமுகப்படுத்திய சில பிறமொழி இந்திய நாடகாசிரியர்கள்” (ஹிந்தி நாடகாசிரியர் மோகன் ராகேஷ், வங்க நாடகாசிரியர் பாதல் சர்க்கார்-ஓர் அறிமுகம், இந்திய நாடக வரலாற்றில் பாதல் சர்க்கார், கன்னட நாடகாசிரியர் கிரீஸ் கர்னாட்), ‘புலம்பெயர் நாடக அரங்கு: வளர்ச்சியும் பிரச்சினைகளும்” (தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழக அனுபவங்களின் பின்னணியில் ஒரு பரிசீலனை, லண்டனில் தமிழ் கலாசாரச் சூழல், லண்டனில் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் முதலாவது நிகழ்ச்சி) ஆகிய நான்கு பிரிவுகளுக்குள் 18 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Пинко Игорный дом Лучник Должностного Сайта Интерактивный Вербовое на лучник Pinco в России

Юрисдикции одиночных стран воспрещают впуск к площадкам из ставками получите и распишитесь объективные аржаны. Во похожих случаях сетные провайдеры обязаны блокировать сайты онлайновый казино. Ограничения

Illinois Slots Casinos

Content Computer slots games isoftbet – No Deposit Bonuses Sa Find The Best Blackjack Casino Bonuses For Us Players How Do Progressive Jackpot Slots Work?