16393 கிராமிய விளையாட்டுக்கள்.

ரஜிதா அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: ரஜிதா அரிச்சந்திரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.

யாழ்ப்பாண பிரதேச கலாசார உத்தியோகத்தராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர் கிராமிய மட்டத்தில் விளையாடப்படும் 25 விளையாட்டுக்களைப் பற்றிய சுருக்கமான தகவல்களை தொகுத்துத் தந்துள்ளார். கிட்டிப்புள், ஆடு-புலி ஆட்டம், எவடம் எவடம், கண்ணாமூச்சி, தாயம், பாண்டியாட்டம், கபடி, ஒப்பு, குலைகுலையாய் முந்திரிக்காய், எலியும் பூனையும், போர்த்தேங்காய், தாச்சி, முட்டி உடைத்தல், தலையணை சண்டை, பேணிப்பந்து, பட்டம் ஏற்றல், கயிறு இழுத்தல், அடிச்சு பிடித்தல், யானைக்கு கண் வைத்தல், எட்டுக்கோடு, படகுப் போட்டி, போளை எறிதல், எல்லே, பலம் பார்த்தல், கரப்பந்து ஆகிய விளையாட்டுக்கள் பற்றி இந்நூல் விளக்கமளிக்கின்றது.

ஏனைய பதிவுகள்

Sloturi Termina

Content Poker: 200% Bonus Până În 1 500 – champagne slot online Ş Ce Sunt Atât Ş Împoporar Aceste Jocuri Ce Trifoi Jocuri Să Noroc