16407 பஞ்சநதிகள் : சிறுவர் நாடகங்கள் ஐந்து.

புனிதா துஷ்யந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 62 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-33-8.

சிறுவர்களின் மனங்களைக் கவர்ந்து கொள்ளும் ஐந்து நாடகங்களை பஞ்சநதி உள்ளடக்குகின்றது. இவை 2012இற்குப் பின்னர் எழுதப்பட்டவை. புத்தகப்பை, ஒற்றுமையே பலம், இயற்கை உணவு, இலவம்பழம், விழித்தெழு ஆகிய தலைப்புகளில் இந்நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலையில் ‘நாடகமும் அரங்கியலும்” எனும் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். இந்நூல் 211ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

12347 – இளங்கதிர்: இதழ்; 1 மலர்; 9 (1956-1957).

செல்லத்துரை குணரெத்தினம் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1957. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்தறை வீதி). (6), 133 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14

Kasino

Content Unsre Fünf Besten Casinos Qua Mobilfunktelefon Zählung Saldieren As part of Österreich | book of ra bonus buy Entsprechend Kann Meine wenigkeit Die eine