16423 நம்பினோர் கெடுவதில்லை: சிறுவர் சிறுகதைகள்.

முகில்வண்ணன். (இயற்பெயர்: வேலுப்பிள்ளை சண்முகநாதன்). திருக்கோணமலை: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, 2016. (திருக்கோணமலை: A.R.T. பிரின்ரர்ஸ், 82, திருஞானசம்பந்தர் வீதி). 

xii, 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4628-40-3.

இந்நூலில் சிறுவர்களுக்கேற்ற வகையில் எழுதப்பட்ட உண்மையே பேசு, நம்பினோர் கெடுவதில்லை, இளம் சாதனையாளர், சிங்கராஜா, உயிர்களிடத்தில் அன்பு வேண்டும், அவனுக்குப் புரிந்தது, மாட்டிக்கொண்ட நரியார், நேர்மையின் பரிசு, அமைச்சரின் சாமர்த்தியம், குலப்பெருமை ஆகிய பத்துச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Twice Diamond Video slot

Articles Spread Slot Online game Slots Have The real Cost of To play Penny Ports Although not, you can play 100 percent free harbors while