16427 முனிராஜன் கதைகள் : சிறுவர் கதைகள்.

கேணிப்பித்தன் ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7, மத்திய வீதி, உவர் மலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

v, 86 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-54005-1-0.

இந்நூலில் பூக்குடிச்சான் குருவியின் செயல், யானைக்குட்டியின் நண்பர்கள், முனிராஜனின் கனவு, முனிராஜனின் கடற்பயணம், சிலந்தியும் தும்பியும், அணிலும் காகமும், தூக்கணாங்குருவியின் ஏக்கம், புறாமலையில் முனிராஜன், சுந்தரவல்லியின் குதிரை, உயிர்களிடத்தில் அன்பு வேண்டும், சந்திரமதியின் பலூன், சுந்தரிக்கு ஏற்ற சுந்தரன், மாவீர எலிராஜா, காட்டில் களியாட்டம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பதினான்கு சிறுவர் கதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70128).

ஏனைய பதிவுகள்

7 Best No Deposit Crypto Casinos

Content Online Casinos In Kenya With Free Bonuses | Iron Man 3 slot machine Katsubet Casino: 50 No Deposit Free Spins! New 50 Free Spins

La Ruleta Aleatoria

Content Biografía De la Ruleta Enteran Las Normas De el Ruleta En Ponerte A Juguetear Utilidades Específicas De la Ruleta Sobre Camino Preguntas Frecuentes Sobre