16435 அக்காவும் தங்கையும்.

யொரிகோ சுட்சுய் (ஜப்பானிய மூலம்), ஷியாமா அமரசிரி (தமிழாக்கம்). நாவலை: சுராங்கனி வொலன்டரி சேர்விஸஸ், 198/15, நாவல வீதி, 2வது பதிப்பு, ஜீலை 2017, 1வது பதிப்பு, மார்ச் 2011. (மஹரகம: தரஞ்ஜி பிரின்டர்ஸ், இல. 506, ஹைலெவல் வீதி, நாவின்ன).

32 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×27 சமீ., ISBN: 978-955-1123-13-0.

அகிகோ ஹய்சியின் (Akiko Hayashi) சித்திரங்களுடன் வெளிவந்துள்ள  இச்சிறுவர் கதை நூல், ஜப்பானிய மொழியில் யொரிகோ சுட்சுய் (Yariko Tsutsui) அவர்களால் 1979இல் வெளியிடப்பட்ட Asae To Chiisai Imoto (Asae and her Little sister) என்ற சிறுவர் இலக்கியத்தின் தமிழாக்கமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70285).

ஏனைய பதிவுகள்

Greatest Casino slot games Procedures

Posts How much cash Do you Generate Positive Ev Playing?: ladbrokes betting offers Wrap Means Gambling On the Mlb Said Intermediate Football Betting Steps Where