16436 கங்கைக்கரைக் காடு : சிறுவர் நாவல்.

சோமவீர சேனாநாயக்க (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2014. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

(5), 6-72 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-30-4896-7.

சோமவீர சேனாநாயக்க எழுதிய இச்சிறுவர் நாவலின் ஒரு பகுதி தரம் ஐந்து சிங்கள மொழிப் பாடநூலில் இடம்பெற்றும் உள்ளது. அதனால் உந்தப்பெற்ற மாணவர்கள் முழுநாவலையும் வாசித்துவிட ஆர்வம் கொண்டதன் விளைவாக இந்நூல் பல பதிப்புகளை குறுகிய காலத்தில் கண்டிருந்தது. அந்த மூலப்பிரதியின் தமிழாக்கமே இதுவாகும். வளரிளம் பருவத்தினருக்குரிய விறுவிறுப்பான போக்கில் எழுதப்பட்ட இளையோர் நாவல் இது.

ஏனைய பதிவுகள்

Détail Avec Vegasplus Salle de jeu

Content Vous détendez Les Traductions Des Délicat Avec Casino Admiras Propos En Loki numéro Wie Seriös Ist Loki Salle de jeu? Tournament Play N Go Netent

Casino Akkvisisjon

Content Sammenlign De Beste Norske Casino Boomerang Casino Casino I tillegg til Free Spins Uten Almisse Innskuddsbonus Med det er nettopp dippedutt der free spins