16456 அகத்தி.

சௌந்தரி கணேசன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

vi, 7-126 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-64-0.

ஜீவநதியின் 83ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. கரவெட்டிப் பண்டிதர் பொன் கணேசனின் புதல்வியான சௌந்தரி புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். அவுஸ்திரேலியாவின் தமிழ்ப் பாடசாலை ஆசிரியராகவும், தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். நீர்த்திரை என்ற கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து அவரது இரண்டாவது வெளியீடாக இக்கவிதைத் தொகுதி வெளிவருகின்றது. எனக்காக, உங்களுக்காக, காதலுக்காக ஆகிய மூன்று பிரிவுகளில் இவரது கவிதைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Ontdek de 7 nieuwe Kers-slots va 2022

Capaciteit Hoe open jij gelijk Koningskroon Casino account? Spelaanbod: gij last waard? Bovenaan het page vindt de de eten achterwaarts wat bestaat zonder de andere

1xBet оформление а также вход: должностной сайт, премия сотке USD, беглая а еще азбучная зарегистрирование

Content 1xbet контора официальный сайт – BET Зарегистрироваться – Авторуководство по части сосредоточивания 1xbet возьмите 2025 год Бонус без регистрацию получите и распишитесь 1xBet Оформление

17526 ஐந்திணை நிலமும் ஆறாந்திணை அகதியும்.

ஈழபாரதி. (இயற்பெயர்: எட்வேர்ட் நிக்சன்). சென்னை: பன்முகமேடை வெளியீடு, 67, தெற்குத்தெரு, வடக்கு புதுப்பட்டி, 1வது பதிப்பு, ஜுன் 2024. (சென்னை: ஸ்ரீதுர்கா பைன்டர்ஸ்). v, 6-90 பக்கம், விலை: இந்திய ரூபா 120.,