16481 இனி வரும் நாட்களெல்லாம்.

என்.நஜ்முல் ஹீசைன். கொழும்பு 7: ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம், 93, ராஜகீய மாவத்தை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ்).

136 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955-3696-00-7.

கவிமணி நஜ்முல் ஹ{சைன் அவர்கள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு. என் அன்னையர்க்கான பாடல், கருப்பொருளானாள், அண்ணல் நபிகளாரின் அழகிய பண்பு-எளிமை, அப்துல் கலாம், சௌந்தரராஜனே, தொலைபேசி குழந்தை, கொடுக்காதீர்கள் பெண்களுக்கு சம உரிமை, கைபேசியாய், ஈமானிய கவசத்தோடு, படையெடுப்பை முறியடிப்போம், கழுதைகளிடம் ஏன் கற்பூரம், இனி வரும் நாட்களெல்லாம், நாம் ஒன்று, மழைநாளும் நொண்டிக் காலும், கள்ள வாக்குகளால் வந்தவன் ஒபாமா, கைதவறிப் போகும் டயரி, இரண்டு போதாது, உரிமைப் பேயாட்டம், இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி, எங்கள் புது வருடம், அடிக்கிற கை தான் அணைக்கும், வெற்றிக் கிண்ணம், டையானா(ள்), பிரிந்திருக்கும் மூளைகளுக்கு, தீயினாற் சுட்ட புண், எழுத்துப் பிழைகள், இந்து சமுத்திரத்தின் கண்ணீர் சொட்டு, சாவு மணி அடிக்கும் சாரதிகள், மகளிருக்கு மகுடம், மானுடப் பிரகடனம், மொழியே மொழி, உன்னைச் சுற்றி, பாரதி யார்?, உள்ளத்தை வைத்துக்கொண்டு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இவை.

ஏனைய பதிவுகள்

No deposit Cellular Bonuses Us

Posts Do you know the Typical Wagering Standards With no Put Incentives? Exactly what are the Finest Gambling enterprise Put Incentive Also offers In the