12652 – கணக்கியல்: இரண்டாம் பகுதி.

எம்.ரீ.சுமணானந்த, ஆனந்த சிறிசேன (மூலம்), இ.சிவானந்தன், த.இ.இராசலிங்கம் (மொழிபெயர்ப்பாளர்கள்), வே.பேரம்பலம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச்செயலகம், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்)

(6), 82 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

உயர்கல்வித் தரங்களில் கணக்கியல் பயிலும் மாணவர்களுக்கு உதவுமாறு இந் நூல் எழுதப்பட்டுள்ளது. இது 11ஆம் 12ஆம் தரங்களில் கணக்கியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு ஒரு துணைநூலாக விளங்கும் தன்மையது. துணையேடுகள் (முதற்பதிவு ஏடுகள்), பரீட்சை நிலுவைகள், இறுதிக்கணக்கு ஆகிய மூன்று பிரிவுகளில் இதன் விடயதானங்கள் வகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35096

ஏனைய பதிவுகள்

Enjoy Online casinos

Blogs Incentive Type of Which Games Must i Play with A no-deposit Bonus To the? Benefits and drawbacks Of To try out At the Online