நாகலிங்கம் யோகராசா. கொழும்பு 6: ஜனனி வெளியீட்டகம், 181/4, 3/1 W.A. சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஆவணி 2004. (கொழும்பு 6: கு.பிரதீபன், எஸ்.பிரின்ட்).
iv, 216 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 21×14 சமீ.
நிலையான சொத்துக்களின் பெறுமானத் தேய்வு, நிறைவிற் பதிவேடுகள், இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் கணக்குகள் ஆகிய மூன்று விடயத் தலைப்புகளில் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கேற்ற வகையில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36943).