பொன்.சக்திவேல். கொழும்பு 11: பிறைற் புக் சென்டர், எஸ்.27, முதலாவது தளம், த.பெ.எண். 162, C.C. Super Market Complex, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2000. (கொழும்பு 11: பிறைற் புக் சென்டர்)
(2), 122 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 125., அளவு: 24.5×18.5 சமீ.,ISBN: 955-9387-43-x.
அழகியற் கல்வியைப் பயிலும் மாணவர்களின் தேவையினைப் பூர்த்திசெய்யும் வகையில் உருவாக்கப்பட்ட நூல். அழகியல் கல்வியில் ஓரம்சமான சித்திரக்கலை பற்றி இந்நூல் விரிவான பயிற்சிகளை வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36047).