செ.பரணவிதான (ஆங்கில மூலம்), ஞானகலாம்பிகை இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1964. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
xii, 99 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், 22 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5 x 19 சமீ.
Senarath Paranavitana அவர்களால் எழுதப்பெற்று இலங்கை தொல்பொருளாராய்ச்சித் திணைக்களத்தினால் வெளியிடப்பெற்ற வுhந The Stupa in Ceylon என்ற நூலின் தமிழாக்கம் இது. வரலாறு, தூபியின் வடிவம்: தெற்றிகளும் கும்மட்டமும், மேற்கொப்பு, வாசல்கடை, ஒரு தூபியின் சுற்றுப்புறம், சேதியகரம், அருவழக்கு வகைத் தூபிகள், ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24159).