16703 முகிழ் : சிறுகதைத் தொகுப்பு.

த.ஜெப்ரி, க.லக்ஷன். கண்டி: சிறுகதையாற்றுப்படை, தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (கண்டி: வி.ரூ ஜீ. அச்சகம், 68, கலகா வீதி, பேராதனை).

xviii, 89 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-9915-40-4.

டொக்டர், சங்கரனார்க்கு ஏது குலம், வரதன் அண்ணே, இழப்பு, அடுத்த கதை, புதுமைப்பெண், கல்+நெஞ்சம், ஆயிரம் ரூபா கிடைச்சிருச்சி, ஈசல் மனதும் இரும்புக் குழம்பும் ஆகிய ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் வடக்கு, கிழக்கு, மலையகம் என ஒவ்வொரு இடத்தையும் பகைப்புலமாகக்கொண்டு விளங்குகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மாணவ மணிகளின் ஆக்கங்களாக இவை வெளிவந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

Best Pa Online casinos 2024

Posts Great Live Casino Added bonus What is the Minimal Deposit To experience During the A United states Online Local casino? Were there Gambling establishment