16859 மூதூரின் முதுசங்கள் : பகுதி 1.

ஜீவைரியா ஷெரிப் (இயற்பெயர்: எம்.சீ.எம்.ஷெரிப்). மூதூர்: கலை இலக்கிய ஒன்றியம், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xxxvi, 552 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-98937-0-2.

ஜ{வைரியா ஷெரிப் அவர்கள், ஏப்ரல் 2011 தொடக்கம் மூதூர், ”துலாம்பரம்” பத்திரிகையில் ”மூதூரின் முதலாவது” என்ற தலைப்பிலும், ”நீத்தார் பெருமை” என்னும் தலைப்பிலும் பல்வேறு ஆளுமைகள் பற்றித் தொடராக எழுதிவந்தார். மார்ச் 2013இல் துலாம்பரம் தனது இருபது இதழ்களோடு நின்றுபோனது. அதன் பின்னும் ஜீவைரியா ஷெரிப் தொடர்ந்து ”மூதூரின் முதுசங்கள்” என்ற தலைப்பில் ஜனவரி 2020 முதல் தனது முகநூல் பக்கப் பதிவுகளாக இத் தொடரை வெளியிட்டு வந்தார். இவை அனைத்தினதும் திரட்டிய தொகுப்பாக இந்நூலின் முதலாம் பாகம் வெளிவந்துள்ளது. இந்நூலில் மூதூருக்கு வளம் சேர்த்த 170 பிரமுகர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Juegos De Blackjack On line Gratis

Content More tips here: Twist Local casino Necessary Casinos In the Simple tips to Play Online Black-jack In the Courtroom U S Casinos Care for