16918 ஜென்ம நட்சத்திரம்.

எம்.எஸ்.ஸ்ரீதயாளன். கொழும்பு: எம்.எஸ்.ஸ்ரீதயாளன், 1வது பதிப்பு, மார்ச் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).

88 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்க இலக்கியக் கள நிகழ்ச்சிகளுக்காக கல்வி, கலை, இலக்கிய, சமயத் தேடல்கள் மற்றும் சமூகப் பணிகள் தொடர்பான தனது அனுபவங்களை இந்நூலில் ஆசிரியர் பதிவுசெய்துள்ளார். குறிப்பாக இலங்கையில் தூர்ந்துபோயுள்ளதாக இவர் கருதும் இசைக் கதாப்பிரசங்கக் கலை எழுச்சிபெற வேண்டுமென்ற ஆதங்கத்தில் இசைக் கதாப்பிரசங்கம் பற்றிய விளக்கம், வரலாறு என்பவற்றோடு தன் அனுபவங்களையும் விபரிப்பதாகவும், தனது பவளவிழா நினைவாக இந்நூலை வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

11378 இசை நாடக கூத்துப் பாடல்கள்.

எஸ்.ரி.குமரன், எஸ்.ரி.அருள்குமரன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: புத்தாக்க அரங்க இயக்கம், கோவில் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (யாழ்ப்பாணம்: சீ.கே.ஜே. பிரின்ட் கிராப்பிக்ஸ்). 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. யாழ்ப்பாண