16991 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 05 (1950-1957).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-084-0.

இத் தொகுதியில்  செசில் ஃப்ராங்க் பவல், ஜான் டக்ளஸ் காக்கிராஃப்ட், ஏர்னஸ்ட் தாமஸ் சின்டன் வால்டன், பெலிக்ஸ் பிளாக், எட்வர்ட் மில்ஸ் பர்செல், ஃபிரிட்ஸ் செர்னைக், மேக்ஸ் பார்ன், வால்தெர் வில்ஹெல்ம் ஜியார்க் பொதே, வில்லிஸ் யூகின் லேம்ப், பாலிகார்ப் குஸ்ச், வில்லியம் ப்ராட்போர்ட் ஷாக்லே, ஜான் பார்டீன், வால்டர் ஹெளசன் பிராட்டெய்ன், சென் நிங் ப்ராங்க்ளின் யங், சுங் டௌ லீ ஆகிய 15 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70211).

ஏனைய பதிவுகள்

8142 கும்பாபிஷேக திரவிய சூடாமணி. 

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 4வது பதிப்பு, பெப்ரவரி 2012, முன்னைய பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி

13477 அவசரகால முதலுதவி (உடனடித் தேவையான பயிற்சிநூல்).

வி.கே.கணேசலிங்கம். யாழ்ப்பாணம்: இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், 73 கண்டி வீதி, 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்). xiii, 96 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ.,