15298 கண்டிராஜன் ஒப்பாரி.

முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: கலைப்பூக்கள் கலைக் கழகம், 1வது பதிப்பு, 2019. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி). 

x, (2), 83 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-43173-2-1.

இந்நூலில் கண்டிராஜன் ஒப்பாரி, ஆய்வுப் பதிப்புரையுடன் கூடியதாக தொகுக்கப்பட்டுள்ளது. ஒப்பாரியின் அச்சுப் பிரதிகள் அருகிவிட்ட நிலையில் இந்நூலாசிரியர், சிதைந்த நிலையில் கிடைத்த ஒரே ஒரு பிரதியை வைத்துக்கொண்டு, வாய்மொழி மரபாகப் பேணி வந்த பெண்களைக் கொண்டு, சிதைவால் உண்டான இடைவெளியை நிரப்பிப் பதிப்பித்துத் தந்துள்ளார். கண்டியில் வெவ்வேறு காலங்களில் ஆட்சி புரிந்த கண்டி அரசர்கள் மேல் பாடப்பட்டுள்ளபோதிலும், கண்டி அரசன் ஒப்பாரியில் சுட்டப்பெறும் கண்டியரசன் கண்டிராச்சியத்தின் கடைசி மன்னனான ஸ்ரீ விக்கிரமராசசிங்கன் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவ்வரசன் ஆங்கிலேயர்களால் சிறைப்பிடிக்கப்பட்டமையே இந்த ஒப்பாரி பாடுவதற்குக் காரணமானது.

ஏனைய பதிவுகள்

13918 கலைஞரான துணைவேந்தர்: பேராசிரியர் என்.சண்முகலிங்கன் படைப்பாளுமை ஆய்வு.

தாரணி ஆரூரன். புதுச்சேரி 605004: தமிழர் இனவரைவியல் கழகம், மனை எண் 33, முதல் முதன்மைச் சாலை, வசந்த நகர், தேங்காய்த் திட்டு, 1வது பதிப்பு, மே 2018. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல.

Punt Gambling enterprise Zero

Content Best No-deposit Casinos 2023? How do i Allege My Bitcoin No-deposit Extra? It also now offers a desktop app to possess quick access to