15299 கரகக் கலைச் சிகரம் வடிவேல்.

வே.வடிவேல் (மூலம்), ஆ.மு.சி.வேலழகன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், வள்ளுவன் மேடு, மாவேற்குடாப் பிரிவு-01, திருப்பழுகாமம், 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன்  அச்சகம், பிரதான வீதி).

xxii, 60 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7300-11-5.

அமரர் வேலாப்போடி வடிவேல் அவர்களின் படைப்பான கரகாட்ட நிகழ்வுகளில் பாடப்பெறும் பாடல்களைத் தொகுத்து இந்நூலின் வழியாக ஆ.மு.சி.வேலழகன் வழங்கியிருக்கிறார். அமரர் வடிவேல் அவர்கள் தாளநயத்தோடு கையெழுத்துப் பிரதியாக எழுதிவைத்திருந்த கரகாட்டப் பாடல்கள், காவடியாட்டப் பாடல்கள் உள்ளிட்ட கிராமிய இலக்கியங்களை அழிவிலிருந்த பாதுகாத்து அச்சுவாகனம் ஏற்றியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

16958 எஸ்.பொன்னுத்துரை : முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்.

ஏ.பீர் முகம்மது. அக்கரைப்பற்று-2: பேஜஸ் புத்தக இல்லம், 117, பட்டினப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி). 137 பக்கம், விலை: