14131 சிவதொண்டன் நிலையப் பொன்விழா மலர் 2004.

எஸ்.வினாசித்தம்பி (ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சிவதொண்டன் நிலையம், 434 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). (4), 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20.5 சமீ. சிவதொண்டன் இதழின் மலர் 68, இதழ் 4-5 (மார்ச்-ஏப்ரல்), பொன்விழா மலராகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு தரம் பார்க்க வேண்டும், ஞானதேசிகனின் திருவடிகள் போற்றி (மாதாஜி), நினைப்பற நினைந்தேன், பொன் விழா வாழ்த்து, சிவதொண்டு பரவுக (சுவாமி ஜீவனானந்த மகராஜ்), உனக்கினி என்ன பயமேடி (சிவசிந்தனை), அத்தியாயம் 01-அடியார் உறவும் அரன்பூசை நேயமும், புனிதர் (வை.இரத்தினசபாபதி), திருக்களிற்றுப் படியாரில் காணும் திருத்தொண்டர்கள் (கு.சுந்தரமூர்த்தி), ஒளிநெறி பெற்ற புண்ணியக்கண் மூன்று, பூசனை மாட்சி, திருவடி, அத்தியாயம் 2 – தோத்திரமும் சாத்திரமும், கோளறு பதிகம் (சி.பொன்னம்பலவாணர்), அம்மையார் பெருமை (பொ.இராசரத்தினம்), சைவசித்தாந்தக் கொள்கையும் பெரியபுராணமும், சிவயோக சுவாமிகளின் திருமுகங்கள் காட்டும் சமயமும் தத்துவமும் (மா.வேதநாதன்), திருவாசகமும், சிவஞானபோதத்து எட்டாம் சூத்திரமும் (சிவதொண்டன்), ‘எப்பவோ முடிந்த காரியம்” (க.கணேசலிங்கம்), ஏன் பிறந்தோம்? (சோ.பரமசாமி), புராணங்கள் கூறும் சிவனின் அட்ட வீரச் செயல்களின் சிறப்பு (பிரம்மஸ்ரீ சபா), அத்தியாயம் 3- ஐம்பது ஆண்டு ஆண்டகை, நற்சிந்தனை, செல்லப்பா சுவாமிகள் அருளிய மகா வாக்கியங்கள், சிவதொண்டன் நிலையப் புரவலர் (சிவதொண்டன்), சிவயோக சுவாமிகள் அருளிய மானிட வாழ்க்கையின் இரகசியம் (தில்லையம்பலம் சிவயோகபதி), சிவயோக சுவாமிகள் – சில சிந்தனைகள் (வி.சிவசாமி), சிவயோக சுவாமிகளும் சிவத்தியானமும் (நாச்சியார் செல்வநாயகம்), செல்லப்பா சுவாமிகள், வுhந புடழசல ழக வாந டுழசன’ள Pயனரமயள ஆகிய ஆன்மீகப் படைப்பாக்கங்களுடன் இம்மலர் பொலிவுபெற்றுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33363).

ஏனைய பதிவுகள்