14450 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: தொடர்களின் கூட்டல்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 40 பக்கம், விலை: ரூபா 65.00, அளவு: 29.5×21 சமீ. தொடரிகளும் தொடர்களும், கூட்டல் தொடர், பெருக்கல் தொடர், கூட்டல்- பெருக்கல் தொடர், தொடர்களைக் கூட்டும் விசேட முறைகள், தொடரொன்றின் ஒருங்கல் ஆகிய ஆறு பாடங்களின் மூலம் இணைந்த கணிதத்தில் வரும் “தொடர்களின் கூட்டல்” என்ற பகுதி விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam5744).

ஏனைய பதிவுகள்

Best Novomatic Casinos In 2024

Content Microgaming Slots Canada: king kong Jackpot slot Gates Ori Olympus 1000 Să Ce Jocurile Novomatic Sunt Ajung Ş Împoporar Frecvența rotirilor câștigătoare este prezentată

8461 முல்லைத்தீவு தாத்தா.

சிட்னி மாக்கஸ் டயஸ் (மூலம்), திக்கவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன பப்ளிஷிங் ஹவுஸ், உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (ஆனமடுவ: ஜயன் பிரின்ட் கிராப்பிக்ஸ், 51, V/1, கல்கெட்டுவேவா). 120