8461 முல்லைத்தீவு தாத்தா.

சிட்னி மாக்கஸ் டயஸ் (மூலம்), திக்கவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன பப்ளிஷிங் ஹவுஸ், உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (ஆனமடுவ: ஜயன் பிரின்ட் கிராப்பிக்ஸ், 51, V/1, கல்கெட்டுவேவா).

120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1848-59-0.

ஆனமடுவ, தோதன்ன அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் சிட்னி மாகஸ் டயஸ் பிரபல சிங்கள எழுத்தாளரும் சிறுவர் இலக்கியவாதியுமாவார். இலக்கியத்திற்கூடாகச் சமாதானப்பாலமொன்றை அமைத்து , இலங்கையர் மனதில் ஒரே நாடு-ஒரே தேசியம் என்ற சிந்தனையை வளர்ப்பதில் அக்கறைகாட்டுபவர். முல்லைத்தீவ் சீயா என்ற தனது சிங்களச் சிறுவர் நாவலை இந்நோக்கத்திலேயே எழுதி வெளியிட்டிருந்தார். இலங்கையின் இனப்பூசலுக்கான நதிமூலத்தை  இன்றைய சிங்களச் சிறுவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள இந்நூல் துணைசெய்யும் என்று நம்பலாம். சிங்கள அரசியல்வாதிகளின் மொழிவாதம்-மதவாதம் பற்றி  சிறுவர்களிடையே ஒரு தெளிவை ஏற்படுத்தி, தமிழ்மொழியும் தமிழர்களும் அந்நியர்களோ கொடுங்கோலர்களோ, இரண்டாம் தரப் பிரஜைகளோ அல்ல அவர்களும் இந்நாட்டில் சம உரிமையுடன் வாழ்ப்பிறந்தவர்கள் என்பதை முல்லைத்தீவு தாத்தா வலியுறுத்துகின்றார்.

ஏனைய பதிவுகள்

Merkur Casinos Via Paypal

Content Aussagen Zum Unternehmen Paypal Inc Qua Runde Entwickelt Hydrargyrum Nur Spielautomaten Unter anderem Auch Klassische Kasino Spiele Wie gleichfalls Roulette? Mehr Extras & Spezialitäten