என்.ஸ்ரீசுப்பிரமணியம் (இதழாசிரியர்), க.ஸ்ரீதரன் (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). xviii, 64 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. இவ்விதழில் ஆரோக்கியமான குழந்தைகள் எமது நாட்டின் எதிர்காலச் செல்வங்கள் (திரிபுரநாயகி சிதம்பரநாதபிள்ளை), தொற்றுநோய்களும் தடுப்புமுறைகளும் (சிவமலர் சின்னத்தம்பி), புகை, மது, போதைவஸ்து – இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஒரு சாவுமணி (ராஜீவி இராஜரட்ணம்), இயோசினோபீலியாவில் கழற்சி விதை செயலாற்றும் திறன் பற்றி ஆராய்தல் (க.ஸ்ரீதரன், மோகமதி சிவானந்தன்), Traditional medicine in Zambia (African Medicine) A Point of View (S.Rajkumar), மலேரியாவும் தடுப்புமுறைகளும் (தி.சர்வானந்தன்), குடற்புண் (மனோரஞ்சிதமலர் மயில்வாகனம்), A Pilot study on the deliveries conducted at the Maternity Ward at the Kaithady Teaching Hospital for the Siddha Medical Students (Gnana Amirtham Bhavani), பச்சிலைத் தாவரங்களும் கடலை வகைகளும் அவற்றின் புரதச் செறிவும் (எஸ்.கே.வடிவேல்), வடக்கு-கிழக்கில் சித்த மருந்துகளின் பாவனையை அதிகரிக்கச் செய்தலும் அதற்கான வழிமுறைகளும் (சே.சிவசண்முகராஜா) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.