ந.மா.கேதாரபிள்ளை. கொக்கட்டிச்சோலை: ந.மா.கேதாரபிள்ளை, தாளையடி தெரு, காளிகோயில் வீதி, முதலைக்குடா, 1வது பதிப்பு, ஆண்டு விபரம்தரப்படவில்லை. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் பிரின்டர்ஸ்). 10 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 21×15 சமீ. மட்டக்களப்பின் கொக்கட்டிச் சோலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ந.மா.கேதாரபிள்ளை. ஏற்கெனவே நாராயண தோத்திரம், நல்லைக்கந்தன் தோத்திரம், தான்தோன்றீஸ்லரர் தோத்திரம், அமிர்தகழி விநாயகர் தோத்திரம் ஆகிய பக்தி இலக்கியங்களைத் தந்தவர். அத்தொடரில் தென் கதிரை முருகன் பேரில் பாடப்பெற்ற பக்தி இலக்கியம் இதுவாகும். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது).