ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம். தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2010. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). vi, 189 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. இந்நூல் தெல்லிப்பழை, பன்னாலை-இளைப்பாறிய அதிபர் திரு.க.திருநாவுக்கரசு, சிவபாக்கியம் தம்பதியினரின் திருமணப் பொன்விழா நினைவாக அவர்களால் நிதியுதவி வழங்கப்பெற்று நூலுருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62753).