15585 மறைக்கப்பட்ட சொற்களின் அழகு.

ஷாமிலா ஷெரீப். சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல.2, 2ஆவது தளம், 1ஆவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம், 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600093: பூவரசி பதிப்பகம், புஷ்பா காலனி, சாலிகிராமம்).

(15), 16-76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1447-19-9.

 ‘மறைக்கப்பட்ட சொற்களின் அழகை கவிதையாகச் செதுக்கியிருக்கிறார் ஷாமிலா. பல தளங்களிலும் தனக்கு முன்னுள்ள ‘ஒற்றைத் தெரிவு’ என்னும் யதார்த்தத்தை நுண்ணுணர்வுடனும் தனக்கே உரிய மொழியின் வீச்சுடனும் அனுபவத் திரட்சியுடனும் எதிர்கொள்கின்றார்.  ஷாமிலாவின் பார்வையில் ‘வேத ஒளியின்’ பிரவாகிப்புகள் தரும் அர்த்தங்கள் மாறுபட்டவையாகவும் ஆழமானவையாகவும் மினுங்குகின்றன. ஷாமிலா ‘எனது நிலம்’ என்று குரல் எழுப்புகின்றபோது பெண் நிலை அனுபவங்களினதும் அறிவினதும் ஒளியில், நிலமும் நிலக்காட்சியும் மீள வரையப்படுகின்றன’. (கவிஞர் சேரன், பின்னட்டைக் குறிப்பு).

ஏனைய பதிவுகள்

Jämför Casino Tillsammans Swish

Content Dolphin Cash plats: Om Svenskcasino Se Fördelar Samt Nackdelar Med Nya Casino Din bonus på en casino i Sverige tilldelas evig inom relation tillsammans