15825 தேசிய மீலாதுன் நபி விழா மலர்-1998.

மலர்க்குழு. கொழும்பு: முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 6: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி, தெகிவளை).

102 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.

மல்வானை தேசிய கல்லூரியில் 07.07.1998 அன்று நடந்த மீலாதுன் நபி விழாவில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17401).

ஏனைய பதிவுகள்

14971 பிரான்ஸ் தமிழர் போராட்டம்.

மா.கி.கிறிஸ்ரியன். தமிழ்நாடு: விளிம்பு வெளியீடு, த.பாபிரஸ், 1205, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, திருச்சி மாவட்டம், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600005: மணி ஓப்செட்). 176 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா