15834 பாலைவனம்.

J.S.K.A.A.H.. மௌலானா. கொழும்பு 2: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, 9A, பராக் லேன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (Dindigul 624001: Riftha Computer Printers, 229, Westcar Street).

(5), 6-112 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19×13 சமீ.

ஐங்குறுநூறு வரிசையில் பாலைவனம் (பாலைநிலம்) பற்றி இந்நூல் விபரிக்கின்றது. முதலில் அதன் இலக்கணம் எழுதிப் பின்னர் பாடல்களைத் தொடர்கிறார் ஆசிரியர். இளம் வயது முதலே கவிதையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் இதுவரை 8 கவிதைத் தொகுதிகளையும், சித்திரக் கவி நூலொன்றையும், 10 உரைநடை நூல்களையும் திருக்குர் ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு, விரிவுரை உட்பட 6 அறபு-தமிழ் மொழிபெயக்கப்பட்ட நூல்களையும் வழங்கியவர். மாத்தறை மாவட்டத்தில் வெலிகாமம் அருகே வெலிப்பட்டி என்ற சிற்றூரில் பிறந்த நூலாசிரியரின் தந்தை ஒரு மார்க்க மேதையும் இறைஞானியுமாவார். 1963ஆம் ஆண்டு வெலிகாமம் அறபா மத்திய கல்லூரியில் ஆசிரியராக இணைந்துகொண்ட  இந்நூலாசிரியர் 1963-1990 காலப்பகுதியில் வெலிகாமம், சிலாபம், புத்தளம், அனுராதபுரம் ஆகிய ஊர்களில் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும், வட்டாரக் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

Kasyno Online Na Rzetelne Kapitał

Content Urządzenia Pod Kapitał Sieciowy Pomocne Funkcje Płatności Jak Rozpoznać Nielicencjonowane Kasyno Online? Wówczas gdy Wybrać Bonusy Przy Casyno Przez internet Pl Dobre legalne kasyno

16689 பாடுகள் : சிறுகதைகள்.

கே.ஆர்.டேவிட். கொழும்பு 13: கு.வி.அச்சக வெளியீடு, 58, கிறீன் லேன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (கொழும்பு 13: கு.வி.அச்சகம், 58, கிறீன் லேன்). x, 138 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

Anstifte Dans

Content Er Nettgambling Skattepliktig I Norge? | Bonusspor creature from the black lagoon Atter og atter Stilte Dilemma Dersom Norges Gambling Spilleriet Alta: Speedyball Max