15852 நல்லம்மா: முதலாம் ஆண்டு நினைவு வெளியீடு.

அ.யேசுராசா. யாழ்ப்பாணம்: அ.யேசுராசா, குருநகர், 1வது பதிப்பு, நவம்பர் 2010. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், குருநகர்).

36 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ.

அமரர் அத்தனாஸ் செபஸ்தியானா (நல்லம்மா) வின் மறைவின் முதலாம் ஆண்டு நினைவாக அவரது மகனான கவிஞர் அ.யேசுராசா அவர்களால் 24.11.2010 அன்று தொகுத்து வெளியிடப்பட்ட நினைவு மலர் இது. இதில் கீதாஞ்சலி (மகாகவி தாகூர்), நல்லம்மாவின் நெருப்புச்சட்டி-கவிதை (அ.யேசுராசா), அறியப்படாதவர்கள் நினைவாக-கவிதை (அ.யேசுராசா), மூன்று கவிதைகள்- காத்திருப்பு, உயிர் வாழுதல், இன்று (அ.யேசுராசா), நிலை மயக்கம் – கவிதை (ஜோசப் ஃப்ரொட்ஸ்கி-ரஷ்யா), ஒரு ஞாயிற்றுக்கிழமை-கவிதை (சண்முகம் சிவலிங்கம்), வாடைக் காற்றே- கவிதை (மு.புஷ்பராஜன்), அஞ்சலி-கவிதை (நவாலியூர் நடேசன்), சிலுவை-கதை (நாக. பத்மநாதன்), முருகைக் கற்கள்-கதை (த.ஆனந்தமயில்), திரைப்படம்-நேர்காணல் (அ.யேசுராசா), மாரடைப்பு, மார்புவலி நோய்களை அறிவது எப்படி? (எம்.கே.முருகானந்தன்), புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியுங்கள் (எம்.கே.முருகானந்தன்), நீரிழிவு நோய் பற்றி சகலரும் அறியவேண்டியவை (எம்.கே.முருகானந்தன்), நீங்கள் புகைபிடிப்பவரா? (நவீன் குமார்), மாணவருக்கு-வேகமாக வாசித்தல் (அ.அல்போன்ஸ்), உதைபந்தாட்டம்- ஆட்டக்காரருக்கு அறிவுரை, பார்வையாளருக்கு அறிவுரை (சி.மே.மாட்டீன்) ஆகிய ஆக்கங்கள் தேர்ந்து தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

10443 படிப்பினை தரும் சிறுவர் கதைகள்.

அஷ்ஷெஹ் எம்.டீ.எம்.ஸாஹிர். மாவனல்ல: அஷ்ஷெஹ் எம்.டீ.எம். ஸாஹிர், மாலியத்த, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (மாவனல்ல: நியூ யுனிக் ஓப்செட் பிரின்டர்ஸ்). vi, 38 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×22

8931 இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு.

ஜே.பி.லூயிஸ் (ஆங்கில மூலம்), தமிழாக்கக்குழு-வன்னி.  முள்ளியவளை: வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை, வற்றாப்பளை, 2வது (தமிழ்) பதிப்பு, 2012, 1வது  (ஆங்கிலமூலப்) பதிப்பு, 1895. ( கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்,

On the internet Blackjack 2023

Blogs What’s Live Specialist Blackjack? The new Judge Problem Away from Blackjack Online casinos In the California Ricky Local casino Microgaming Vegas Remove Black-jack Gold