14538 மந்திரவாதியின் தலையைத் தாக்கிய மாயச்செம்பு.

எம்.பாலகிருஷ்ணன். கொழும்பு 10: Books Prishanmi, 33-B, N.H.S.Siri Dharma Mawathe, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2000. (கொழும்பு: ஏ.எஸ். டெஸ்க் டொப் பப்ளிஷிங் சென்டர்). (2), 22 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 30.00, அளவு: 25×18.5 சமீ. சிறுவர்களுக்கு உகந்த வகையில் விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ள இந் நெடுங்கதை ஆத்தர் தான் செய்திருப்பான், ஆத்தரும் கோயில் மணியும், ஆத்தரின் படபடக்கும் கடிதவுறை, வேலியோரம் நடமாடும் தீச்சுடர், மாயமாய் மறைந்த சூனியச் செம்பு, மந்திரவாதியின் தலையைத் தாக்கிய மாயச்செம்பு ஆகிய ஆறு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 29173).

ஏனைய பதிவுகள்

16522 காற்றின் மொழி: கவிதைகள்.

பொலிகையூர்க் கோகிலா. பிரான்ஸ்: தமிழ் நெஞ்சம், 59, rue des Entrechats, 95800 Cergy ,1வது பதிப்பு, நொவெம்பர் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை). 128 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு:

8876 நானும் நீயும்: முகத்தார் எஸ்.யேசுறட்ணம் அவர்களின் கலைத்துறை வரலாறு.

எஸ்.யேசுறட்ணம் (மூலம்), வண்ணை தெய்வம் (தொகுப்பாசிரியர்). பிரான்ஸ்: ஜீவா-மரியதாஸ், 2, Rue de L’Egalite, 95500 Gonasse,  இணை வெளியீடு, ஐரோப்பிய தமிழ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், பிரான்ஸ், 1வது பதிப்பு, மார்கழி

Zorro Free Pokies

Posts Sun Vegas slot free spins: Zorro Pokie: Zero Download Review In a position for VSO Coins? Bucuresti Gambling establishment Bonus Codes 2024 Top Game