17736 இதயத் துடிப்பாய் காதல்.

நிதனி பிரபு. சென்னை 14: அருண் பதிப்பகம், எண். 107/8, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சென்னை 2: பத்மாவதி ஓப்செட்).

476 பக்கம், விலை: இந்திய ரூபா 240., அளவு: 18×12.5 சமீ.

தமிழக ஜனரஞ்சக நாவல்களின் பாணியில் எழுதப்பட்ட  குடும்ப நாவல். நிதனி பிரபு கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்  கொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61133).

ஏனைய பதிவுகள்

9574 உனை நீயே செதுக்கு (கவிதைகள்).

இ.சபா (புனைபெயர்: சொற்சிற்பி). மட்டக்களப்பு: எய்ம் பப்ளிஷர்ஸ், வம்மிகேணி வீதி, செட்டிபாளையம், 1வது பதிப்பு, மார்ச் 2013. (யாழ்ப்பாணம்: கவிதரன் பிரின்டர்ஸ், வளக்கம்பறை, சுழிபுரம்). xiv, 92 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 200.,