ஆர்.ஆர்.ஜனகன். திருக்கோணமலை: ஆர்.ஆர்.ஜனகன், இல. 19/9, விகாரை வீதி, 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ் பிரின்டர்ஸ்).
xii, 366 பக்கம், விளக்கப்படங்கள்;, விலை: ரூபா 800., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-38613-3-7.
க.பொ.த. உயர்தர மீட்டல் பயிற்சி வினா-விடைத் தொகுப்பு. இதில் விஞ்ஞானமும் வகையீடுகளும், விஞ்ஞான முறைகள், விஞ்ஞானத்தில் கருதுகோள், காள் பொப்பரின் பொய்மைக்காண் தத்துவம், தோமஸ் கூனின் விஞ்ஞான முறையியல், லக்காதோசின் விஞ்ஞான முறை, போல் பெயரா பெயின் விஞ்ஞான முறையியலுக்கு செய்த பங்களிப்பு, ஜே.எஸ். மில்லின் விஞ்ஞான பரிசோதனைகள், விஞ்ஞானத்தில் சமூக விஞ்ஞான ஆய்வுகளின் பங்களிப்பு, விஞ்ஞானத்தில் அளவீடும் அவற்றின் பங்களிப்பும், விஞ்ஞானக் கட்டுரைகள், விஞ்ஞான விதிகளும் கொள்கைகளும், உளவியலும் உளவியல் பரிசோதனைகளும், ஐன்ஸ்ரைனின் விஞ்ஞான முறையியல், கலிலியோ கலிலியின் விஞ்ஞான முறையியல், நியூட்டனின் விஞ்ஞான முறையியல் ஆகிய 16 தலைப்புகளில் விஞ்ஞான முறையியல் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஆகிய பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.