திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (யாழ்ப்பாணம்: ஆரணன் பிறின்ரேர்ஸ், மருதனார் மடம்).
(4), 24 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 18×12.5 சமீ.
இளம் சிறார்களின் மனங்களிலே நற்சிந்தனை விதையாக நாளைய சமூக வாழ்வுக்கான நற்பாதையாக அமையும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய ஒழுக்கவியல் நூல்களை பொருள் விளக்கத்துடன் ஆசிரியர் பதிப்பித்துள்ளார்.