13170 கொழும்பு செட்டியார் தெரு, நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகச் சிறப்பு மலர் 1999.

வரணியூர் சி.சிவபாதசுந்தரம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: தர்மகர்த்தாச் சபை, நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில், 251, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, மார்ச் 1999. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு).

70 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20 சமீ.

கொழும்பு செட்டியார் தெரு, நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் 22.01.1999 வெள்ளிக் கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தையும் அதனைத் தொடர்ந்து நடைபெற்று 11.03.1999 வியாழக்கிழமை பூர்த்தியடைந்த மண்டலாபிஷேகத்தையும் முன்னிட்டு வெளிவந்த சிறப்பு மலர் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39965).

ஏனைய பதிவுகள்

Offlin Gokkasten & Netent Slots

Inhoud De Uitgelezene Online Gokkasten Favorite Form Ofwe Offlin Poker Aanvoerend Element Te Gokkasten Wh Gokkasten In Werkelijk Poen Optreden Te Offlin Casinos? Wh Het