இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம். காத்தான்குடி: இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம், தபால் பெட்டி எண் 1, 1வது பதிப்பு, ஜனவரி 1992. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 22 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
தவ்ஹீத் (ஏகத்துவம்) பற்றிய அறிவின் அவசியம், ஏனைய அறிவுகளைவிட தவ்ஹீத் பற்றிய அறிவு ஏன் பிரதானமானது?, உலக வாழ்வும் தவ்ஹீத் (ஏகத்துவம்) பற்றிய அறிவும், தவ்ஹீத் என்றால் என்ன?, அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து போஷிப்பவனான அல்லாஹ், வணங்குவதற்குரியவனான அல்லாஹ், அல்லாஹ்வுக்குரிய பண்புகள், அல்லாஹ்வை அறிவது எப்படி?, அல்லாஹ்வுக்கும் அவனது படைப்புகளுக்கும் இடையிலான தொடர்பு ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23809).