14549 சமாதானம்: தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்கான இலக்கியப் போட்டி எழுத்தாக்கங்கள் 2002.

தொகுப்புக் குழு, சிபில் வெத்தசிங்க (சித்திரங்கள்). கொழும்பு: ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பகம், 1வது பதிப்பு, 2002. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன). (9), 10-96 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ., ISBN: 955-9393-03-0. 2002ஆம் ஆண்டு தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்காக நடத்தப்பெற்ற இலக்கியப் போட்டிகளில் பங்குபெற்றோரினது படைப்பாக்கங்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39177).

ஏனைய பதிவுகள்

17675 தண்பதப் பெருவெளி: சோலைக் குயில்களின் கதைகள்.

கோகிலா மகேந்திரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு: தெல்லிப்பளை: சோலைக்குயில் அவைக்காற்றுக் களம், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணி

12198 – நிதானமான சமூகத்தை நோக்கி.

சிறி ஹெட்டிகே (ஆங்கில மூலம்), சோ. சந்திரசேகரன், மா.கருணாநிதி (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,

Starburst Slot Totally free Trial Gamble

Content Necessary Casinos | casino 22bet no deposit bonus Starburst Xxxtreme Free Gamble Kan Jeg Spille Starburst Position På Mobilenheten Min? Like many professionals, you

Suits step 3 Online game

Articles Have the Newest Information To the Twinmotion And other Systems Regarding the Impressive Environment To possess The Community Do you know the Preferred Baby sitter