13354 அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைமுறை- 5வது கட்டம்: சட்டவாக்கச் சபையின் வடிவமைப்பு.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி,  1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்).

44 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4746-70-1.

சட்டவாக்கச் சபையின் வடிவமைப்பு தொடர்பான கருத்துக்களை பதிவுசெய்யும் இப்பிரசுரத் தொடரின் ஐந்தாவது பகுதியில் ஆரம்பம், அரசாங்க ஆட்சி முறைகளும் அவற்றின் தாக்கங்களும், செயல் நோக்கம், பொதுப்பார்வை, நிறுவன வடிவமைப்பு விருப்புத் தெரிவுகள், பாராளுமன்றத்தின் பொருண்மை அதிகாரங்கள் ஆகிய ஐந்து தலைப்புகளில் விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24844). 

ஏனைய பதிவுகள்