13465 தேசிய உயர்கல்விச் சான்றிதழ்: இரசாயனம் (பகுதி 2).

J.N.O.பிரணாந்து, L.M.V.திலகரத்ன, S.குமாரசிங்க, D.ராஜபக்ச, N.A.C.குணதிலக, G.P.குணரத்ன. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1977. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

(6), 246 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

இரசாயனம் பகுதி இரண்டில் அத்தியாயங்கள் 6 முதல் 10 வரை இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் 6 இல் (N.A.C.குணதிலக எழுதிய) மூலகங்கள் சிலவற்றின் இயல்புகளிற் காணப்படும் கோலங்களும், அத்தியாயம் 7 இல் (D.ராஜபக்ச எழுதிய) சேதன இரசாயனத்தின் அடிப்படைக் கோட்பாடுகளும், அத்தியாயம் 8 இல் (L.M.V. திலகரத்ன எழுதிய) அலிபற்றிக் ஐதரோகாபன்களும், அத்தியாயம் 9 இல் (J.N.O.பிரணாந்து, G.P.குணரத்ன ஆகிய இருவரும் எழுதிய) சடப்பொருள் நிலைகளும், அத்தியாயம் 10 இல் (S.குமாரசிங்க எழுதிய) சமநிலை என்பனவும் விளக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளை மூல மொழியிலிருந்து தமிழாக்கம் செய்தோர் எம்.சண்முகம், திருமதி எம்.எம்.இராசநாயகம்,  திருமதி கே.மகேஸ்வரன் ஆகியோராவர். பதிப்பாசிரியர்களாகவும் இவர்களே குறிப்பிடப்பட்டுள்ளனர். சித்திரக் கலைஞர் L.D.T.ஜயசூரிய பொருத்தமான விளக்கப்படங்களை வரைந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32239).

ஏனைய பதிவுகள்

Porównanie ofert casino zodiac bonus w Zodiac Casino

Zodiac Casino przyciąga graczy dzięki swoim atrakcyjnym ofertom oraz różnorodności gier. Kluczowymi elementami, które wyróżniają tę platformę, są darmowe spiny, które dają możliwość wypróbowania popularnych