13482 போதை: நான்கு கட்டுரைகளின் தொகுப்பு.

வி.பி.ரகுவரன் (தொகுப்பாசிரியர்). பலாலி: ஆசிரியர் கலாசாலை விஞ்ஞான மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (யாழ்ப்பாணம்: கொமர்ஷியல் பிரிண்டர்ஸ்).

(12), 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

இந்நூலில் போதைப் பொருட்கள் (க.சுகுமார்), பாலியல் நோய்கள் (க.சுகுமார்), புகைத்தற் பழக்கம் (எம்.கே.முருகானந்தன்), மதுப் பழக்கம் (பெ.ஜேசுதாசன்) ஆகிய நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  77586/C 2484). 

ஏனைய பதிவுகள்

17490 ஜீவநதி: ஐப்பசி 2023: ஈழத்து அரசியல் நாவல்கள் சிறப்பிதழ்-3.

 க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 32

10732 அவளுக்கும் ஓர் இதயம்.

ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, பெப்ரவரி 1985. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்). (5), 137 பக்கம், விலை: ரூபா 24.00, அளவு: 19×13 சமீ.