ஏ.பீர்முகம்மது. சாய்ந்தமருது 3: கல்முனை கலை இலக்கியப் பேரவை, 400 B, மாவடி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சாய்ந்தமருது: ரோயல் ஓப்செட் பிரின்டர்ஸ், பிரதான வீதி).
vi, 10 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0569-00-7.
26.12.2004 இலங்கையில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவின் பின்னரான ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் வெளிவந்துள்ள சிறுவர்களுக்கான பாடல் நூல் இது. அழிவிலிருந்து ஆக்கம் பெறுதல் என்பதே கவிதையின் உயிர்ப் பொருள். சிறுவர்களை மனதிற்கொண்டு இன நட்புறவு, ஒற்றுமை, முயற்சி என்பவற்றின் ஊடாக, எளிமையாக, காட்சி வெளிப்பாடாக்கி, இக்கவிதையினை ஆசிரியர் புனைந்துள்ளார். ஆரம்பப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் இது எழுதப்பட்டுள்ளது.