13604 அறிவுள்ள நாயும் அன்புள்ள சிறுவர்களும்.

மலர்விழி ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை).

26 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600., அளவு: 20×22 சமீ., ISBN: 978-955-7654-07-2.

பசியோடு அலைந்து திரிந்த ஒரு நாய்க்குட்டி, பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் இங்கே சுவையான கதையாகச் சொல்லப்படுகின்றது. இந்நூலுக்கான சித்திரங்களை த.தனபாலன் வரைந்துள்ளார்.  இந்நூல் 95ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது. மலர்விழி ஓ.கே.குணநாதன், எழுத்தாளர் ஓ.கே.குணநாதன் அவர்களின் துணைவியாராவார்.

ஏனைய பதிவுகள்

Diese Usa Des Spielens

Content Wie Beherrschen Diese Über Sizzling Hot Deluxe Schlachtplan Das rennen machen? Sizzling Hot Gratis Abzüglich Registration Gerieren Sizzling Hot Deluxe Zugelassen Sizzling Hot Deluxe

Speak about some towns, determine undetectable automobile parts, and you will learn the art away from automobile resolve. Discuss and you will discover invisible automobile pieces in this pleasant car auto technician undetectable object games. For those who get a customized garage creator in your area, it’s going to charge a fee tons of money to build your customized driveway. From the BendPak, the brand’s partnership is based on cautiously writing motor vehicle lifts and store gizmos to satisfy stringent progressive requirements. Thier in depth techniques integrates the newest ways and you may science out of global creation, making sure top quality and jungle jim and the lost sphinx $1 deposit cost for the cherished people as you.

‎‎Garage: Dresses Looking for the App Shop Posts Jungle jim and the lost sphinx $1 deposit – Customized Garages – Structure Your dream Better On the