13610 குட்டி அணில்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

27பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 24.5×21 சமீ., ISBN: 978-955-8715-81-9.

இலங்காபுரி என்ற தீவில் பிரிந்து இருந்த வடக்கு, தெற்கு என்ற இரண்டு கிராமங்களையும் பாலம் ஒன்றைக் கட்டி இணைக்கும் தியாகு, பியதாச என்ற இரண்டு அணில்களின் முயற்சியே இக்கதையாகும். பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி உபவாசிப்பு நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல் இது. இந்நூலுக்கான சித்திரங்களை சாமில கமகே வரைந்துள்ளார்.  இந்நூல் 74ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Lobstermania

Blogs 100 percent free Spins, To 10percent Cashback The fresh Gambling establishment Harbors Jackpot Ability Lucky Larry’s Lobstermania Slot Remark 2024: Gamble Totally free with