13730 கிரேக்க நாடகாசிரியர் யூரிப்பைடசின் நாடகங்கள்: நான்காவது பகுதி.

 யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).

xvi, 190 பக்கம், விலை: கனேடிய டொலர் 25., அளவு: 21×14 சமீ.

ஆதி கிரேக்க நாடகத் தொடர் வரிசையில் எட்டாவது தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. கி.மு.480களில் பிறந்த யூரிப்பைடஸ் எழுதிய நான்கு கிரேக்க நாடகங்களின் தமிழாக்கம். எலக்ரா நாடகத்தின் இரண்டாவது பிரிவு, ஒறஸ்றிஸ், மதுவெறித் தேவன் (வச்சானியன்), அவுலிசில் இபிசீனா ஆகிய நான்கு தலைப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12626).

ஏனைய பதிவுகள்

Finest Esports Playing Apps

Posts Things to Look out for in A betting Web site Esports Playing Instructions And you may Reviews National Council To have Problem Playing Ncpg

14116 கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை கொழும்பு: அரைநூற்றாண்டு நிறைவு 1925- 1975: பொன்விழா மலர்.

கு.குருசுவாமி, ச.த.சின்னத்துரை (பத்திராதிபர் குழு). கொழும்பு: கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை, 2வது பதிப்பு, ஜுன் 1976, 1வது பதிப்பு, மார்ச் 1976. (கொழும்பு 12: நியு லீலா அச்சகம்). (50) பக்கம், புகைப்படங்கள்,