13990 இன்னும் எத்தனை நாள்?.

எம்.எஸ்.உதயமூர்த்தி. சென்னை: ஜுனியர் விகடன், 1வது பதிப்பு, 1986. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).

12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

தமிழக மக்களின் பார்வையில் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய கருத்துக்களை இச்சிறுநூல் ஒரு கட்டுரைவடிவில் பதிவுசெய்கின்றது. ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சியின்போது தமிழகத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு ரெசோ மாநாட்டையொட்டி இப்பிரசுரம் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Spielplätze

Content Casino -Einzahlungsbonus 2024 – woge Abenteuerparks für jedes eure Kleinen inside Land der dichter und denker geniale Abenteuerspielplätze inside Bayern urige Abenteuerspielplätze in Brandenburg

cryptocurrency to invest in

Bitcoin cryptocurrency Ada cryptocurrency Future of cryptocurrency Cryptocurrency to invest in By June 2019, the network had reached 100,000 active users, followed by a dramatic

How to Compose a Job Posting

It is essential to remember that you need to draw potential employees to your business and make it stand out. Job postings are a mixture